Tirumala Tirupati One Day Darshan | Tirupati Special Darshan | Tirupati Sourrounding Temples
Tirumala Tirupati One Day Darshan | Tirupati Special Darshan | Tirupati Sourrounding Temples
Tirumala Tirupati One Day Darshan | Tirupati Special Darshan | Tirupati Sourrounding Temples திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் திருப்பதியை சுற்றியுள்ள முக்கிய கோயில்களுக்கு ஒரு சிறப்பு பயணம் !
திருப்பதி தேவஸ்தானம், திருப்பதியை சுற்றியுள்ள கோயில்களுக்கு உங்களை அழைத்துச் செல்ல ஒரு சுற்றுப்பயணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயணத்தில் பல்வேறு கோவில்களை தரிசிக்க சிறந்த வாய்ப்பு வழங்குகிறது.
பயணத்தின் விவரங்கள் பின்வருமாறு
இந்த பயணம் தினமும் காலை 08:00 தொடங்கி, அதே நாளில் 01:20 திருப்பதிக்குத் திரும்புகிறது.
இந்த பயணத்தில் பார்க்கவிருக்கும் கோவில்கள்,
கார்வெட்டிநகரத்தில் உள்ள ஸ்ரி வேணுகோபால் ஸ்வாமி கோவில் ,
நகலாபுரத்தில் உள்ள ஸ்ரி வேதநாராயணஸ்வாமி கோவில் ,
நாராயணவனதில் உள்ள ஸ்ரி கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கோவில் ,
அப்பலயகுண்டாவில் உள்ள ஸ்ரி பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில் ,
நகரியில் உள்ள ஸ்ரி காரியமாணிக்ய சுவாமி கோவில் ,
ஸ்ரி அன்னபூர்ணா சமேத காசி விஸ்வீஸ்வர சுவாமி கோவில் ,
ஸ்ரி பள்ளி கொண்டேஸ்வர சுவாமி கோவில்.
ஆகிய கோவில்கள் இந்த பயணத்தில் அடங்கும்.
கட்டண விவரங்கள்
ஏசி பஸ் கட்டணம்: ரூ 350
சாதா பஸ் கட்டணம்: ரூ 250
10 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை.
இது முழுக்க திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் சிறப்பு பயணம் வேறு எந்த கட்டணங்களும் கிடையாது.
ஒரு நாளைக்கு 2 பயணங்கள், நேரம்: காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை.
இந்த வசதியைப் பயன்படுத்தும் யாத்ரீகர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்த பயணத்தை மேற்கொள்ள விரும்பினால் ஆர்டிசி பஸ் நிறுத்தத்திற்கு எதிரே உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ், மத்திய பஸ் வரவேற்பு அலுவலகதில் தொடர்புகொள்ளலாம் .
tirupati special entry darshan,tirupati special darshan,tirupati special darshan ticket,tirupati accommodation booking,tirupati accommodation,tirupati free darshan,tirupati free darshan ticket,tirupati one day trip,tirupati one day trip from chennai,tirupati one day trip from chennai by car,tirupati one day tour,tirupati one day tour package,tirumala one day package,tirumala one day trip from chennai