Tirumala Tirupati Tour Rs 100/- Only
Tirumala Tirupati Tour Rs 100/- Only
Tirumala Tirupati Tour Rs 100/- Only tirupati local tour,tirupati tour,tirupati tour package,tirumala tour package from bangalore,tirumala tour,tirumala tour plan,tirumala full tour,
திருப்பதி தேவஸ்தானம், திருப்பதில் உள்ள கோயில்களுக்கு உங்களை அழைத்துச் செல்ல ஒரு சுற்றுப்பயணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயணத்தில் பல்வேறு கோவில்களை தரிசிக்க சிறந்த வாய்ப்பு வழங்குகிறது.
பயணத்தின் விவரங்கள் பின்வருமாறு
இந்த பயணம் தினமும் காலை 06:00, 07:00, 08:00, 10:00 , 11:00, 12:00 மற்றும் 01:00 ஆகிய நேரங்களில் பயணம் தொடங்கும்.
இந்த பயணத்தில் பார்க்கவிருக்கும் கோவில்கள்,
திருச்சனூரில் உள்ள ஸ்ரி பத்மாவதி அம்மாவரி கோவில் ,
ஸ்ரி கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில் , சீனிவாச மங்காபுரம்.
ஸ்ரி அகஸ்தீஸ்வர சுவாமி கோவில், தொண்டவாடா.
ஸ்ரி கபிலேஸ்வரஸ்வாமி கோவில், திருப்பதி.
ஸ்ரி கோவிந்தராஜசாமி கோவில், திருப்பதி.
ஆகிய கோவில்கள் இந்த பயணத்தில் அடங்கும்.
கட்டண விவரங்கள்
ஏசி பஸ் கட்டணம்: ரூ 150
சாதா பஸ் கட்டணம்: ரூ 100
10 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை.
இது முழுக்க திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் சிறப்பு பயணம் வேறு எந்த கட்டணங்களும் கிடையாது.
ஒரு நாளைக்கு 7 பயணங்கள், நேரம்: காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை.
இந்த பயணத்தை மேற்கொள்ள விரும்பினால் திருப்பதில் உள்ள விஷ்ணு நிவாசம் மற்றும் சீனிவாசம் மையத்தில் உள்ள அலுவலகதில் தொடர்புகொள்ளலாம் .